1 source
பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் இறுதிக்குள்
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகளை இம்மாதம் (செப்டம்பர்) முடிவதற்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 23
