கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் பலி
கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு காத்
