1 source
சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலயத்துக்கு குவைத் நாட்டின் நிதியில் புதிய கட்டடம்
சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலயத்தில் குவைத் நாட்டின் 9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் அல்-ஹிமா இஸ்லாமிய சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு வகுப்பறைகளைக் கொண்ட 'அப்துல் அஸீஸ் நஸீர் அல் மர்சூக்' ஞாபகார்த்த கட்டடம் மாணவர்கள