22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை, நிறைவேற்றுத்துறையின் பொம்மையாக மாற்ற முயற்சி
ஜனநாயகத்துக்கான வெளியை இந்த அரசாங்கம் இல்லாமல் செய்து, 22 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மரண அடி கொடுத்து, நிறைவேற்றுத்துறையின்
ஜனநாயகத்துக்கான வெளியை இந்த அரசாங்கம் இல்லாமல் செய்து, 22 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மரண அடி கொடுத்து, நிறைவேற்றுத்துறையின்
முறைமையில் மாற்றத்திற்காக புள்ளடி இட்ட மக்களுக்கு மேற்பார்வைக்கு மாத்திரம் சில விடயங்களை காண்பித்து உண்மையான மாற்றத்திற்கான நடவடிக்கைகளை எடுக்காதிருக்கின்றனர். இன்று அரசாங்கம் தனி இலக்குடன் முன்னோக்கிச் சென்று நாட்டில் சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது. மக்களின் பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தபாடில்லை.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.