1 source
செலிங்கோ லைஃப், குடும்ப சவாரி வெற்றியாளர்கள் 1,000 க்கும் மேற்பட்டோருக்கு பேர்ல் பேயில் மகிழ்ச்சி நிறைந்த நாளை வழங்கியது
செலிங்கோ லைஃப், தனது முன்னணி குடும்ப சவாரி மாபெரும் ஊக்குவிப்பு திட்டத்தின் மற்றொரு மறக்கமுடியாத அத்தியாயமாக, இலங்கை முழுவதிலுமிருந்து 1,000-க்கும் மேற்பட்ட காப்புறுதிதாரர்களையும் அவர்களின் அன்புக்குரியவர்களையும்