ஆட்டம் காட்டும் ஈரானின் IRGC - ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்து எரியும் கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க முயற்சிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வளைகுடாப் பகுதியில் நான்கு கப்பல்களைத் தாக்கியதாகவும், ஹோர்முஸ்
