திருடர்களைப் பிடிப்பது மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போதாது – அமைச்சர் லால் காந்த
கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு போதுமானதல்ல எனவும், அதேவேளை ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அரச பொறிமுறையையும் விரைவாக வலுப்படுத்த வேண்டும
