30 ஆண்டுகளாக திரையரங்கை ஆக்கிரமித்துள்ள திரைப்படம் எது தெரியுமா?
ஒரு திரைப்படம் 30 ஆண்டுகளாக தொடர்ந்து திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டு வருகிறது. அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இன்றைய தலைமுறையிடமும்
ஒரு திரைப்படம் 30 ஆண்டுகளாக தொடர்ந்து திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டு வருகிறது. அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இன்றைய தலைமுறையிடமும்
அதே சமயம் அந்த திரையரங்கில் டிக்கெட் விலை ரூ.50 மற்றும் ரூ.30 தான். அந்தப் படம் தான் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே'. இதில் மற்றொரு விடயம் என்னவென்றால் 2015 ஆம் ஆண்டு படத்தை நிறுத்த திரையரங்கு நிர்வாகம் திட்டமிட்ட நிலையில், இரசிகர்கள் எதிர்ப்பு காரணமாக தொடர்ந்து திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.