16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது
பதினாறு இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் கல்கிஸ்ஸ பகுதியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய
