வெனிசுவேலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு : தொடரும் மீட்புப் பணிகள்!
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, இந்த இயற்கைப் பேரிடரி
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, இந்த இயற்கைப் பேரிடரி
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், நிலநடுக்கத்தால் வீடுகளை முழுமையாக இழந்தவர்களின் எண்ணிக்கை 17,907 ஆக தொடர்ந்தும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.