யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு சாரணர் இலச்சினை அணிவிக்கும் நிகழ்வு!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறைக் கைதிகளுக்கு சாரணர் பயிற்சியை வழங்கி, சாரணர் இலச்சினை அணிவிக்கும் நிகழ்வு 25.09.2026 அன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
