1 source
SLIM Digis போட்டியில் தனது முதல் பங்கேற்பிலேயே வாகன துறையில் அதிக விருதுகளை வென்ற முகவராக ‘Zirateh’ சாதனை
'Zirateh' நிறுவனம் SLIM Digis விருது விழாவில் தனது முதலாவது பங்கேற்பிலேயே மூன்று விருதுகளை வென்று, வாகனத் துறையில் அதிக விருதுகளைப் பெற்ற விளம்பர நிறுவனமாக உருவெடுத்துள்ளது. வெள்ளி (Silver), வெண்கலம் (Bronze) மற்றும் இறுதிப் போட்டியாளர்
