1 source
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய சூரசம்ஹாரம் - ஹப்புத்தளை கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நிகழ்வு (காணொளி இணைப்பு)
தீமையின் அடையாளமான சூரபதுமனை முருகப்பெருமான் அழித்த புராண நிகழ்வு, சூரசம்ஹாரம் ஆகும். சூரபதுமன் சிவனிடம் வரம் பெற்றிருந்தான், ஆனால் அந்த
