1 source
ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல
திருட்டு, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு நாட
