1 source
தித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
'நமக்கென ஒரு இடம் - ஓர் அழகான வாழ்க்கை' எனும் உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு நாத்தாண்டிய பிரதேச செயலகப்பிரிவில் 06 வீடுகளுக்கு அடிக்கல் நட்டப்பட்டதோடு 02 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. 'அனைவருக்கும் தேவையான அளவு இல்லம்' என்ற கருப்பொருளைக் கர