ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள்
20 ஆண்டுகளுக்கு பின் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுதும் வெளியேறுவது அண்டை நாடான ஈரானுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஈராக்கின் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.
