ஐ.நா முன்னாள் அதிகாரி டெனிஸ் ஹாலிடே காலமானார்!
ஈழத்தமிழர்களுக்கு நடந்தது தமிழினப்படுகொலையே என்பதை உலக அரங்கில் உரக்கச் சொல்லி சர்வதேச நீதியைப் பெற்றுத்தரப் போராடிய முக்கியப் பெருந்தகைகளுள் ஒருவரான அயர்லாந்து நாட்டின் கல்வியாளரும் ஐ.நா முன்னாள் அதிகாரியுமான டெனிஸ் ஹாலிடே (Denis Halliday) காலமானார்
