1 source
சரண குணவர்தனவின் மனைவி உள்ளிட்ட இருவருக்கு ஒக். 30 வரை விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு நிலுவையிலுள்ள வழக்கில் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்காகக் கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது மனைவி உள்ளிட்ட இருவரை எதிர்