1 source
தொழிலதிபரின் வீட்டில் உயிரிழந்த மொடல் நடிகை - இறப்புக்கான காரணம்
இலங்கை மொடல் நடிகை மற்றும் அழகுக் கலை பயிற்சியாளரான சுல்பத்மேந்திர குமாரபத்திரன திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து காவல்துறை மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேக
