1 source
புகைப்படம் எடுப்பதில் மோதல்: திருமண வரவேற்பு விழாவில் மணமகன் - மணமகள் வீட்டார் கைகலப்பு!
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன்,
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன்,
இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன், மணமகளை படப்பிடிப்பாளர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது புகைப்படம் எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாக கூறி மணமகள் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு படப்பிடிப்பாளர் கூறியுள்ளார். அப்போது, மணமகள் குடும்பத்தினர் படப்பிடிப்பாளரை கண்டித்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.