அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு 7.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
ஈரானின் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கீஸ் முகமதிக்கு ஈரானிய நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள் சி
ஈரானின் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கீஸ் முகமதிக்கு ஈரானிய நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள் சி
அதனால் அவர் நீதிமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை" என அவரது கணவர் தகி ரஹ்மானி தெரிவித்துள்ளார். ஈரானில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியதற்காக 2023 இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அக்கைதின் போது அவர் ஈரானிய பாதுகாப்புப் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
One newsroom has reported this story so far
Full coverage