இந்தியாவை பின்தள்ளிய கின்னஸ் சாதனை - மிரள வைக்கும் 3 வயது சிறுமியின் திறமை!
அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் இணைந்து ஹூலா ஹூப் சவாலில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் இணைந்து ஹூலா ஹூப் சவாலில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
பெலிசிட்டியின் ஆர்வத்தை கருத்திற்கொண்டு, அவர் விரும்பும் நேரங்களில் மட்டுமே பயிற்சி அளித்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கின்னஸ் உலக சாதனை முயற்சியில், தனது தந்தையுடன் இணைந்து 30 விநாடிகளில் பின்னோக்கிச் சுழற்றப்பட்ட ஹூலா ஹூப் வளையத்துக்குள் 9 முறை நுழைந்து வெளியேறி பெலிசிட்டி சாதனை படைத்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage