கிரிந்திவெல திரையரங்கில் பெருந்தொகை துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் ஒருவர் கைது!
- CCD அதிகாரிகளின் அதிரடிச் சோதனை கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹங்வெல்ல வீதிப் பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றைச் சோதனையிட்ட போது, பெருந்தொகையான துப
