"கேள்விகளுக்கு பில் கேட்ஸ் தான் பதிலளிக்க வேண்டும்" : எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலிண்டா காட்டம்!
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் தனது முன்னாள் கணவர் பில் கேட்ஸின் பெயர் மீண்டும் அடிபடுவது, தனது திருமண வா
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் தனது முன்னாள் கணவர் பில் கேட்ஸின் பெயர் மீண்டும் அடிபடுவது, தனது திருமண வா
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள 3 மில்லியன் ஆவணங்களில் பில் கேட்ஸ் குறித்துக் கூறப்பட்டுள்ளவை,பில் கேட்ஸிற்குப் பாலியல் தொற்று நோய் இருந்ததாகவும், அதனை அவர் மறைக்க முயன்றதாகவும் எப்ஸ்டீன் தனது மின்னஞ்சல்களில் குறிப்பிட்டுள்ளார். பில் கேட்ஸுடன் அவருக்குத் தொடர்ச்சியான நட்பு இல்லாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தையே இந்த ஆவணங்கள் காட்டுகின்றன," என அவர் மேலும் தெரிவித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.