1 source
கோட்டாவின் பாதையிலேயே செல்லும் அநுர அரசு - சபையில் போட்டுடைத்த எம்.பி
அநுர அரசு தொடர்ச்சியாக மக்கள் ஆதரவை இழந்து வருகின்றது என்றும், கோட்டாபய ராஜபக்ஷ சென்ற பாதையிலேயே இந்த அரசும் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சாடியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று செ
