1 source
பேராதனை பல்கலையில் ஏற்பட்ட துயரம்! மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதிக் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவமானது, இன்று(12) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள
