1 source
கையில் எலும்புத் துண்டுடன் குழியிலிருந்து வெளியே வந்த காளிமுத்து, ஜனாதிபதி அனுரவைச் சந்தித்த நிகழ்வு!
பண்டாரவளை, பூனாகலை, கபரகலை தோட்டத்தில் மலையகச் சமூகத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட பூரண அமைப்பைக் கொண்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இந்த வீடுகளைக் கையளிப்பானது, மலையக தமிழ் மக்களின் 200 ஆண்ட
