மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தளங்கள் ஆபத்தானவை: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பிராந்தியத்திற்கு எவ்வித நன்மையையும் அளிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு அவை பதற்றங்களை அதிகரித்து மோதல்களை தீவிரப்படுத்தி பாதுகாப்பற்ற சூழலையே உருவாக்குகின்றன என்றும் குறிப்
