3 நாட்களுக்கு 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில், அதிக பாதிப்புள்ள 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் தேசிய டெங்கு
எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில், அதிக பாதிப்புள்ள 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் தேசிய டெங்கு
அத்துடன், அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை உடனடியாக வெளியிடுதல், முப்படைகளின் தலைமையில் விசேட கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுதல், டெங்கு பெருகும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குதல் ஆகிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.