ஆப்பிள் நிறுவனத்திற்கு 5.7 பில்லியன் டொலர் அபராதம்!
மற்றொரு நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஆப்பிள் நிறுவனம் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு செலுத்த வேண்டுமென அமெரிக்க நீதிமன்ற நடுவர் குழு (Jury) தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுக
