1 source
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் - இரத்து செய்ய வலியுறுத்தும் தரப்பு
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றக் கைகொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியணிலாவணை ஸ்ரீ மகாவிஷ
