புதிய அரசியலமைப்பு விரைவில் நிச்சயமாக கொண்டுவரப்படும்
புதிய அரசியலமைப்பு ஒன்று நிச்சயமாக கொண்டுவரப்படுமென அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார். அமைச்