1 source
2027 உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெற கொஹ்லி முடிவு
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண போட்டி இந்தியாவுக்கு ஆடும் கடைசி போட்டியாக அமையும் என்றும் கிண்ணத்தை வெல்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கொஹ்லி தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களாக 54