1 source
யாழில் குடும்பப் பெண் பயங்கர போதைப்பொருளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் பயங்கர ஹெரோயின் போதைப்பொருளுடன் 29 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் - சுன்னாகம் தெற்கு, கல்லாக் காட்டுவான் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது காவல்துறை விசேட அதிரடிப் படையினர் நே
