பிரதியமைச்சர் டி.பி. சரத் கூறியது பொய்: உண்மை சரிபார்ப்பு அறிக்கை வெளியீடு!
இலங்கை தெற்காசியாவின் மிகவேகமாக வளர்ந்து வரும் நாடு என உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சான்றளித்துள்ளதாக வீட்டுவசதி, நிர்மாண மற்ற
இலங்கை தெற்காசியாவின் மிகவேகமாக வளர்ந்து வரும் நாடு என உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சான்றளித்துள்ளதாக வீட்டுவசதி, நிர்மாண மற்ற
உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய வகைப்பாட்டின்படி, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, இலங்கை மீண்டும் "மேல்-நடுத்தர வருமானம் கொண்ட" நாடாக மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டில் 3,870 அமெரிக்க டொலர்களிலிருந்த இலங்கையின் தனிநபர் மொத்த தேசிய வருமானம், 2025 ஆண்டில் 4,670 டொலர்களாக 20.67 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதை இதற்கான காரணமாக…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.