கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர
கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்திய உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குருநாகல் - நிகவெரட்டிய பகுதியில் நேற்று (11) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில்
