2 sources
கடற்படையினரின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் மன்னார் வடக்கு கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய 02 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்
மன்னார் வடக்கு கடற்பகுதியில் விபத்தில் சிக்கிய ஒரு நாள் மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு (02) மீனவர்கள், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், கடற்படையினரால் இன்று (2026 செப்டம்பர் 21) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

By Kiruba Asst. Editor
Read full article