சமூக ஊடகப் பயன்பாட்டால் 60.1% பாடசாலை மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தில்
தினசரி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இலங்கையின் பாடசாலைகளில் 10ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களில் 60.1% பேர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களனி பல்கலைக்க
