1 source
நூறு மூத்தோரை கௌரவித்து மஸ்கெலியாவில் சிறப்பான சமூகப் பணித்திட்டம்!
சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் தமது வாழ்க்கையின் பல தசாப்தங்களை அர்ப்பணித்த நூறு மூத்த பிரஜைகளை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு, சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமான நேற்று (01) முன்னிட்டு மஸ்கெலியா குடா மஸ்கெலிய பௌத்த நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
