1 source
அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்
அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முற்றாக மறுத்துள்ளார். பிரபல வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பல அமெரிக்க ஊடகங்கள், டோமாஹாக்ஸ், பேட்ரியாட
