ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பவே அர்ப்பணிப்புடன் அரசு செயற்படுகிறது
பாரபட்சமற்ற கைதுகள் மூலம் நாட்டில் நீதி நிலைநாட்டப்பட்டு வருவது வெளிப்படுவதாக பிரதியமைச்சர் முனீர் முழப்பர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசாங்கம் மே