1 source
அட்டாளைச்சேனை யில் ‘அத்தம’ பணிகள் முன்னெடுப்பு
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 'அத்தம' தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்ட துப்புரவு வேலைத்திட்டம் சனிக்கிழமை, நடைமுறைப்படுத்தப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில், அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒ