1 source
ஹமாஸ் பிரதிநிதிகள் பலஸ்தீன குழுக்களுடன் எகிப்தில் பேச்சு
தேர்தல்கள் உள்ளிட்ட சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஹமாஸ் பிரதிநிதிகள் குழு, பலஸ்தீனியக் குழுக்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை எகிப்தின் தலைநகரில் நடத்தியுள்ளது. ஹமாஸின் தேசிய உறவுகள் அலுவலகத்தின் தலைவரும் அதன் அரசியல் குழுவின் உறுப்பினருமான ஹுசா