அரச பல்கலைக்கழகங்களில் 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டம் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்.
பல்கலைக்கழகங்களுக்குள் வளமான கல்விச் சூழலொன்றைக் கட்டியெழுப்புவதே எமது முதன்மை நோக்கமாகும். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்குவதற்குத் தேவையான மாணவர் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய மிகவும் சுதந்திரமான சூழலொன்றைப் பல்கலைக்கழகங்களுக்குள் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
