குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளொன்றுக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தியானத்தில் ஈடுபடுவதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து தியானம் செய்யும் அவர், முன்பு இருந்த நாம
