1 source
ஜனாதிபதி அனுரவின் ஜனநாயக விரோதப் பயணம் இதுதானா? தடைகளை நீக்கி பேரணிக்கு வழியமைத்த பொலிஸார்: திணறிப்போன எதிர்க்கட்சி!
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட குழுவினர் நடத்திய போராட்டத்திற்கு இடமளிக்கும் வகையில், பொலிஸாரின் வீதித் தடைகள் நீக்கப்பட்டு நாடாளுமன்றப் பிரவேச வீதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்ட ஏற்பாட்டாளர்கள் செய்வதறியாது திணறும் நிலை ஏற்பட்டது. பொல்தூவ சந்தி
