மனம் திறந்து பேச யாரும் இல்லை!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். முன்னதாக பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஜெயிலர் படம் அவரை சிறந்த வில்லன் நடிகராக உயர்த்தியது. எந்த அளவுக்கு படத்தின்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். எந்த அளவுக்கு படத்தின் மூலம் பிரபலமானாரோ அந்த அளவிற்கு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் நடிகர் விநாயகன். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொச்சி கலூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி தான் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்து ஆபாச போஸ் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.