1 source
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் குழுவில் 144 வாக்குகளுடன் இலங்கை முதலிடம்.
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் (CEDAW) உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில், இலங்கை 144
