1 source
தென்னைச் செய்கையை ஊக்குவிக்கும் ‘கற்பகதரு’ அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு!
அரசாங்கத்தின் தென்னை முக்கோண வலய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்,கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் நாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவில் 'கற்பகதரு' அமைப்பை நிறுவும் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் (13) நடைபெற்றது.
