1 source
தாதிய உத்தியோகத்தர்களுக்கு இருநாள் பயிற்சிப்பட்டறை
கிழக்கு மாகாண தாதிய உத்தியோகத்தர்களுக்கான அவசர நிலை மற்றும் காய சிகிச்சை பராமரிப்பு மேலாண்மை தொடர்பான பயிற்சிப் பட்டறை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. சுகாதார அமைச்சின் தாதிய பணிப்பாளர் (மருத்துவ சேவை) எம்.பி.